விஜய், விஜய் சேதுபதியை பற்றி ஓபனாக பேசிய பிகில் நடிகை..!!!
விஜய், விஜய் சேதுபதியை பற்றி ஓபனாக பேசிய பிகில் நடிகை..!!!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிட்டு வருகின்றனர்.
அதுபோல பிகில் படத்தில் நடித்த வர்ஷா  சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களை சந்தித்து பேசிவருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varsha Bollamma (@varshabollamma) on

 

மேலும் நடிகர் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் பற்றி பேசியுள்ளார். நடிகர் விஜய் பற்றி பேசியபோது, அவருடன் நடிப்பது என்பது மற்ற நடிகைகள் போல எனக்கும் கனவாக இருந்தது. பிகில் படத்தின் மூலம் அது நிறைவேறியது. அவருடன் நடித்த பிறகுதான் புரிகிறது, அவர் ஏன் தளபதி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படுகிறார் என்றார்.

பின் விஜய் சேதுபதி பற்றி கூறுகையில் 96 படத்தில் அவருடன் நான் நடித்தபோது நிறைய விஷயங்கள் கற்றுத் தந்தார். அவர் மிகவும் நல்ல மனிதர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பலர் குறித்து இந்த நிகழ்வில் வர்ஷா மனம் திறந்து பேசினார். மேலும் அவர் பதிவிடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Tamilnadu News, Cinema News, Bigil Actress, Varsha, Vijay, Vijay Sethupathi

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....