அஜித்தை அடித்தாரா இயக்குனர் பாலா? உண்மையை கூறிய பிரபல தயாரிப்பளார்....!!!!
அஜித்தை அடித்தாரா இயக்குனர் பாலா? உண்மையை கூறிய பிரபல தயாரிப்பளார்....!!!!

பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த படம்தான் நான் கடவுள். இந்த  படத்தில் நடிக்க அஜித்தை தான் முதலில் ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் பணம் கொடுக்கப்பட்டது. இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை மிகவும் குறைத்து ஒல்லிக்குச்சி ஆனதுடன் தலைமுடியை நீளமாக வளர்த்தார். ஆனால் பாலா படத்தை துவங்குவதாக இல்லை.

இதனால் பொறுத்து கோபமடைந்த அஜித் படத்தை எப்பொழுது துவங்குவீர்கள் என்று பாலாவிடம் கேட்க இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது, இதனால் பாலா அஜித்தை அந்த படத்தில் இருந்து நீக்கினார். மேலும் கொடுத்த அட்வான்ஸை வட்டியுடன் திருப்பிக் கேட்டார் பாலா. முதலில் திருப்பி கொடுக்க அஜித் மறுத்ததாகவும், அதனால் பாலா அஜித்தை அடித்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. அஜித் பின்னர் அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்தார்.

இதுகுறித்து தற்போது பிரபல தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் அண்மையில் அளித்த பேட்டியில் பாலா, அஜித் இடையே என்ன நடந்தது என கூறினார். அதில் அஜித், பாலா இடையே வாக்குவாதம் நடந்ததே தவிர அவர் தாக்கப்படவில்லை என்று தேனப்பன் கூறியுள்ளார்.நடந்த சம்பவத்திற்காக வருத்தப்பட்டதாக பாலா பின்னர் பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு பாலா, அஜித் சேர்ந்து படம் பண்ணவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Actor Ajith, Director Bala

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....