40 வயதிலும் ஃபிட் ஆக இருக்கும் அஜித் பட நடிகை.. இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட நடிகை..
40 வயதிலும் ஃபிட் ஆக இருக்கும் அஜித் பட நடிகை.. இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட நடிகை..

நடிகை கனிகா தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மலையாள திரை உலகிற்கு சென்று அங்கு பல படங்கள் நடித்தார். அதன் பின் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார்.

நீண்ட காலத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இவர் தான் உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்டுள்ளார். ரசிகர்கள் இதை கண்டு, இவர் இந்த வயதிலும் இவ்வளவு ஃபிட் ஆக இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டுள்ளனர்.

Actress Kanika is a star in Tamil and Malayalam films. she acted in Ajith's History. Though she had acted in several films in Tamil, she never got the chance. She recently starred in the film O Kadhal Kanmani. There is no role for him in the film. she has now posted a video of herself exercising on her Instagram. Fans who see this? They have wondered.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official) on

 

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Cinema News, Ganiga, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், இன்ஸ்டாகிராம், நடிகை கனிகா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....