ட்விட்டரில் சாதனை படைத்த அஜித்.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!!
ட்விட்டரில் சாதனை படைத்த அஜித்.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!!

கடந்த வருடம் வெளியான திரைப்படங்களான விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகியவை மிக பெரிய அளவில் வசூல் சாதனைகளை செய்தது. இவரின் படங்களை தமிழ் நாட்டு ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவர். தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வந்த அஜித், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 


 வரும் மே 1 ஆம் தேதி இவருக்கு பிறந்த நாள் என்பதால் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் காமன் DPயை வெளியிட்டனர். மேலும் இவரின் ரசிகர்கள் #thalaAJITHBdayGalaCDP என்ற ஹாஷ்டாகின் மூலம் இவரது பிறந்தநாளை ட்ரெண்ட் செய்துள்ளனர். மேலும் 24 மணி நேரத்தில் 4.9 மில்லியன் பேர் இந்த ஹாஷ்டாக்கில் ட்வீட் செய்தது, இதுவே முதல்முறையாகும். இப்படி ஒரு சாதனையை அஜித் ரசிகர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

Actor Ajit Kumar is one of the highest in Tamil cinema. He has fanatical fanbases. His fans call him Thala. His birthday is to be celebrated on May 1st. In this case, her fans have been trending on Twitter with the hashtag #thalaAJITHBdayGalaCDP. And this is the first time she has tweeted this hashtag in 24 hours.

Tags : Tamil Cinema, Entertainment, Tamil Movie, Actor Ajith, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், நடிகர் அஜித், பொழுதுபோக்கு.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....