காயம் அடைந்து மருத்துவமனையில் இருந்த அஜித்.. படுத்தபடியே கதை கேட்டு ஓகே சொன்ன தல அஜித்..!
காயம் அடைந்து மருத்துவமனையில் இருந்த அஜித்.. படுத்தபடியே கதை கேட்டு ஓகே சொன்ன தல அஜித்..!

ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், மம்மூட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு ஆகியோர் நடித்த படமான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் கடந்த 2000 ஆண்டு வெளிவந்து மிக பெரிய ஹிட் கொடுத்தது. அப்படத்தில் வரும் என்ன சொல்ல போகிறாய் என்ற பாடலும் நன்றாக ஹிட் ஆனது.

இன்றும் இப்பாடலிற்கு ரசிகர்கள் இருந்த வண்ணமே இருக்கின்றனர். ராஜீவ் மேனன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்  மனோகர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டதும் சுவாரஸ்யமானது என்றார். காரணம் காயம் அடைந்து மருத்துவமனையில் இருந்த அஜித் அங்கு படுத்தபடியே கதை கேட்டு ஓகே சொன்னார் என்று கூறியுள்ளார்.

Ajith is known by his fans in Tamil film industry. He will have a terrible and fanatical fanbase. Ajith is the supreme actor in Tamil cinema. The director said in an interview that Rajiv Menon, the director of the film, went to the hospital and told him the story.

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Actor Ajith, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகர் அஜித்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....