விஜய் கொடுத்த பணத்தில் அஜித் ரசிகருக்கு உதவிய தளபதி ரசிகர்...!!!!!
விஜய் கொடுத்த பணத்தில் அஜித் ரசிகருக்கு உதவிய தளபதி ரசிகர்...!!!!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு  போடப்பட்டுள்ளது. இந்த சூழலில் கஷ்டப்படும் தனது ரசிகர்கள் பலருக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதி கொடுத்துள்ளார் விஜய் என அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் தற்போது. மதுரையை சேர்ந்த நாகராஜ் என்கிற விஜய் ரசிகருக்கும் அந்தி நிதி கிடைத்துள்ளது. அவர் அந்த 5 ஆயிரம் ரூபாயையும் தனது நண்பரான அஜித் ரசிகர் சசிகுமாருக்கு கொடுத்து உதவியுள்ளார். நாகராஜ் மாற்றுத்திறனாளியான சசிகுமாருக்கு உதவியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

ட்விட்டரில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்குள்ளும் இந்த நேரத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேலும் விஜய் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகருக்கு உதவி செய்துள்ளார் என்று பிற நடிகர்களின் ரசிகர்கள் வியப்புடன் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். மதுரைக்காரங்க பாசக்காரங்க என்பதை நிரூபித்துவிட்டார் என மதுரையை சேர்ந்தவர்கள் பெருமை அடைந்துள்ளனர்.

Due to corona virus all people are affected with poverty, in this time actor vijay helping their fans thorugh money provided in theri bank account. like one person helped by vijay and the same person helped to his friend and he is a ajith fan. this photo is going viral on social medias. 


 

 

Tags : Tamil Nadu News, Cinema News, Actor, Vijay, Helped, Fund, தமிழ்நாடு செய்திகள் , சினிமா செய்திகள், நடிகர், விஜய், நிதி , ரசிகர்கள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....