அஜித்தின் வலிமை படம்.. இன்னும் படப்பிடிப்பு இத்தனை நாட்கள் தான் உள்ளதா?
அஜித்தின் வலிமை படம்.. இன்னும் படப்பிடிப்பு இத்தனை நாட்கள் தான் உள்ளதா?

தமிழில் மாஸ் நடிகரான அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் கொரோனவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது வரை 42 நாட்கள் மட்டும் முடிந்த படப்பிடிப்பு இன்னும் 72 நாட்கள் உள்ளதாம். கொரோனா பிரச்சனை முடிந்த உடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். சென்னையில் எடுக்கப்பட்ட பிரமாண்ட சண்டைக்காட்சியில் அஜித் அற்புதமாக நடித்து கொடுத்தாராம். மேலும் இதன் படப்பிடிப்பு  சென்னை, மும்பை மற்றும் வெளிநாடுகளில் நடக்கவுள்ளது. அத்துடன் இந்த படப்பிடிப்பு முடியும் என்று பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Ajith Kumar, who is widely acclaimed as the supreme actor of Tamil cinema, is currently working on the film 'Valimai'. The massive coronation has been halted due to corona. Only 40 days of filming is over. The popular producer has said that after 42 days of shooting, he has to shoot another 72 days.

Tags : Entertainment, Tamil News, Tamil Cinema, Tamil Movie, Actor Ajith, தமிழ் சினிமா, தமிழ் படம், தமிழ் செய்திகள், சினிமா செய்திகள், நடிகர் அஜித்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....