விஜய் பாடலை அற்புதமாக வாசித்த மாற்று திறனாளி: பாராட்டி ட்வீட் போட்ட அனிருத்...!!!!
விஜய் பாடலை அற்புதமாக வாசித்த மாற்று திறனாளி: பாராட்டி ட்வீட் போட்ட அனிருத்...!!!!

விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் வெற்றி கண்டது, ஆதலால் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கைதி மாநகரம் உள்ளிட்ட தரமான திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதனிடையே வாத்தி கமிங் பாடல் இந்திய அளவில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் மாற்று திறனாளி ஒருவர் வாத்தி பாடலை அற்புதமாக வாசித்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. மேலும் அதனை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அசந்து போனதாகவும் கூறியுள்ளார்.

Actor Vijay's performance in the upcoming master film has been a huge success, and the film has become a favorite among fans. In this case, an alternate performer who reads a duck cumming song has gone viral on the video website. Seeing this, Anirudh posted on his Twitter page and congratulated him.

 

Tags : Tamil news, Musician, Anirudh, Wish, Music, Man, Viral, தமிழ் நியூஸ், அனிருத், பாராட்டு, ட்விட்டர், வீடியோ

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....