கோடை மழையின் வரவால் உற்சாகமான அமலா பால்! மகிழ்ச்சியில் வெளிப்படுத்திய அழகிய தருணங்கள்!!
கோடை மழையின் வரவால் உற்சாகமான அமலா பால்! மகிழ்ச்சியில் வெளிப்படுத்திய அழகிய தருணங்கள்!!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நடிகை அமலா பால் தன் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று தன் தாயுடன் பொழுதை கழித்து கொண்டிருக்கிறார். அவரது ஊரில் பெய்த கோடை மழையால் மிகவும் உற்சாகமடைந்துள்ளார். அதனை வீடியோவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

உற்சாகத்தில் அமலா பால் பூனைக்குட்டிகளை கொஞ்சுவது, மாங்காய்களுக்கு முத்தம் கொடுப்பதும், பரவசமாகி நடப்பதும் போன்ற அழகிய தருணங்களை வெளிப்படுத்துகிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

முதல் என்பதே ஸ்பெஷலான ஒன்றுதான்.
லாக்டவுன் சமயத்தில் நான் காணும் முதல் மழை, தான் வளர்த்து வரும் பூனைக்குட்டி பார்த்து ரசிக்கும் முதல் மழை, 2020ல் தங்கள் வீட்டில் காய்த்துள்ள முதல் மாங்காய்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தான் பட்ட காயங்களிலிருந்து வெளியேறி தனக்காக வாழும் முதல் பயணம் எனவும், குறிப்பிட்டுள்ளார். மழை உலகின் மகிழ்ச்சிக்கான அடையாளம், அதனால் தானும் மகிழ்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது தாயார் எடுத்துள்ளதாகவும் அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Entertainment News, Movie News, Actress Amala Paul, Television News, TN News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....