ஆண்ட்ரியா தனது பேரக்குழந்தைகளுக்கு  'அந்த' கதையதான் கூறப்போகிறாராம்.. என்னவாக இருக்கும்?..அன்போஸ்டட் லெட்டர்!
ஆண்ட்ரியா தனது பேரக்குழந்தைகளுக்கு 'அந்த' கதையதான் கூறப்போகிறாராம்.. என்னவாக இருக்கும்?..அன்போஸ்டட் லெட்டர்!

நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தில் பெயரிடப்படாத பாத்திரத்தில் வந்து சென்றார். தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தமவில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.ஒரு நாள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேர பிள்ளைகளிடம் சொல்லுவோம். நமது வேலைகள், வழக்கமான காலை நடைப்பயிற்சி, நீண்ட தூரப் பயணம், பிடித்த உணவகங்களில் உணவு, திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், வீட்டு பார்ட்டிகள், மற்றும் நமது உயிர்கள் என அனைத்துக்கும் பயந்து போய் இருந்த காலம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

இந்த சூழலை நாம் எப்படிக் கையாண்டோம் என்பதே அவர்கள் கேட்க விரும்பும் கதையாக இருக்கும். இப்போது நாம் இரண்டு விஷயங்களை செய்யலாம். ஒன்று கற்பனையாக அதைச் சொல்லலாம் அல்லது வாழ்ந்து காட்டலாம். வீட்டிலிருந்தோம், ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் சோர்ந்து போனோம். சலித்துப் போய் கிரியேட்டிவிட்டியோடு இருந்தோம், பால்கனிகளில் நின்று, வெளியே சேவை செய்து கொண்டிருப்பவர்களுக்காகப் பாட்டு பாடினோம், கை தட்டினோம் என்று நாம் அவர்களுக்குச் கூறலாம்.

ஒரு புதிய நாளைப் பார்க்க நாம் உயிர் பிழைத்தோம் என்ற இந்தக் கதையைக் கெடுக்காதீர்கள். இப்படிக்கு க்ளைமாக்ஸ் என அன்போஸ்டட் போஸ்ட்கார்டு என்ற போஸ்ட் கார்ட் டிசைனில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வீடியோ ஒன்றையும் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

இதில் எதற்கும் அச்சப்படாமல் இந்த சூழ்நிலையை கடந்து வரவேண்டும் என தெரிவித்துள்ளார். அதோடு மக்கள் நம்பிக்கையுடன் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையும் கடந்து போகும் என்றும் நடிகை ஆண்ட்ரியா வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Tags : Andrea News, Grandsons Story, Insta, Instagram

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....