நகராட்சி ஆணையரின் செயலால் கோபமடைந்த ராகவா லாரன்ஸ்: வேலையை விட்டு தூக்க முதல்வருக்கு வேண்டுகோள்...!!!!
நகராட்சி ஆணையரின் செயலால் கோபமடைந்த ராகவா லாரன்ஸ்: வேலையை விட்டு தூக்க முதல்வருக்கு வேண்டுகோள்...!!!!

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, இதனால் ஏழை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் அவர்கள் செய்யும் சுய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தெருவோரம் போடப்பட்டு இருந்த பழ கடைகளை மிகவும் கொடூரதனமாக நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் என்பவர் தள்ளிவிடுகிறரர். அந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலானது.

இவரது செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆன நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த அதிகாரியை உடனே பணியில் இருந்து நீக்கும்படி முதலமைச்சருக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். உணவின் மதிப்பு என்ன என்பது எனக்கு தெரியும். ஒரு நபருக்கு உணவளிக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்பதும் தெரியும். இதை முதலமைச்சர் பார்த்து உடனே நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்  என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Cecil Thomas, the municipal commissioner of Vaniyambadi in Tiruppattur district, has taken to the streets of the area to dehumanize the fruit shop. Everyone who saw this was furious and shocked. Raghava Lawrence commented on the situation.

Tags : Tamil news, Actor, Lawrence, Angry, Request, Cm, தமிழ் நியூஸ், நடிகர், ராகவா லாரன்ஸ், கோபம், முதல்வர், வேண்டுகோள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....