வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸ்ஸாக ஆடிய அனிருத்: வைரலாகி வரும்  வீடியோ...!!!!
வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸ்ஸாக ஆடிய அனிருத்: வைரலாகி வரும் வீடியோ...!!!!

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கூட்டணியில் முதன்முறையாக இணைத்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதால் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த படம் கொரோனோவால் ரிலீஸ் தள்ளி போனது. ஆனாலும் படத்தின் பாடல்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அந்த வகையில் படத்தில் வரும்  வாத்தி கம்மிங் என்ற பாடல் செம்ம மாஸ் ஆக இருந்தது. மேலும் ஒரு விழா மேடையில் நடிகர் விஜய் செம்ம மாஸ்ஸாக அந்த பாட்டிற்கு நடனம் ஆடியிருப்பர். அதேபோல் ரசிகர்களும் அந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது அனிருத்தும் மிக சூப்பர் ஆக அந்த பாட்டுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். அது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Director Lokesh Kanagaraj's film was directed by actor Vijay. In this case, the duck cumming song was very popular among fans. Everyone danced to the song and released the video. Music composer Anirudh has now released the video for the song "Semma Mass Dance".

 

Tags : Tamilnadu News, Cinema, Vijay, Master Movie, Song, Dance, Anirudh, Video, Viral, தமிழ்நாடு செய்திகள், சினிமா நியூஸ், விஜய், மாஸ்டர், பாடல், நடனம், அனிருத், நடனம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....