ஊரடங்கிலும் அடங்காத ஆத்மீகா..! பீச்சில் நின்று உல்லாசமாக போஸ் கொடுத்த நடிகை ஆத்மீகா!!
ஊரடங்கிலும் அடங்காத ஆத்மீகா..! பீச்சில் நின்று உல்லாசமாக போஸ் கொடுத்த நடிகை ஆத்மீகா!!

தமிழ் நாடு பொண்ணான ஆத்மிகா கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் மீசையை முறுக்கு படத்தில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்தார். இவருக்கு முதல் படத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் அமைந்தனர். இவர் அழகாகவும், க்யூட் ஆகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறினார்.

தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படத்தில் நடித்துள்ளார். பல்வேறு காரணங்களால் படம் இன்னும் ரீலீஸ் ஆகாமல் அப்படியே உள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரிஸ்க் ஆக இருக்கும் ஆத்மிகா, தற்போது லாக்டவுனில் வீட்டிற்குள் இருக்காமல் மாஸ்க் போட்டுகொண்டு பீச்சில் உல்லாசமாக நின்று போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களும் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by aathmika???????? (@iamaathmika) on


Actress Aamthika is the debutant of the movie Meesaya Murukku in Tamil Cinema. Aadhika is the most hit in the first film. She quickly made her way into the minds of Tamil fans. she has two pictures in her hand and posts her photos from time to time on social media. She is currently uploading her photo of herself standing on the beach with a mask on Instagram.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Aathmika, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், இன்ஸ்டாகிராம், ஆத்மிகா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

873 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

874 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

874 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

874 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

874 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

874 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

874 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

874 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

874 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....