உதவியாளர் மரணத்தின் இறுதி சடங்கில் பங்கேற்ற நடிகர் அமீர் கான்...!!!!
உதவியாளர் மரணத்தின் இறுதி சடங்கில் பங்கேற்ற நடிகர் அமீர் கான்...!!!!

பாலிவுட் சினிமாவில் ஸ்டார் ஹீரோவாக இருப்பவர் அமீர் கான். சமூக கருத்துள்ள படங்களை தேடி நடித்து வரும் இவர் பலருக்கும் நிறைய உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அவரின் உதவியாளரின் மரணம். 25 ஆண்டுகளாக அமீர் கானிடம் உதவியாளராக இருந்த அமோஸ் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60. மும்பை பால் நகர் பகுதியில் அமோஸின் இறுதி சடங்கில் ஆமீர் கானும் அவரின் மனைவி கிரணும் கலந்துகொண்டார். இருவரும் அமோஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்துள்ளார்.

The death of Aamir Khan's assistant, who is a superstar in the Hindi screen world, has saddened him, and Aamir Khan and his wife Kiran attended his funeral. Both have comforted Amos' family.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani) on

 

 

Tags : India news, Bollywood, Aamir khan, Assistance, Death, இந்தியா நியூஸ், பாலிவுட், அமீர் கான் , உதவியாளர், மரணம், இறுதி சடங்கு, பங்கேற்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....