ஏவிஎம் ஒலி மேலாளர் சம்பத் காலமானார்: இரங்கல் தெரிவித்து கமல் ட்வீட்..!!!
ஏவிஎம் ஒலி மேலாளர் சம்பத் காலமானார்: இரங்கல் தெரிவித்து கமல் ட்வீட்..!!!

தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஏவிஎம் ஸ்டுடியோஸ் வடபழனியில் உள்ளது. அதில் இந்த ஸ்டுடியோவில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் 1955-ம் ஆண்டிலிருந்து பணிபுரிந்தவர் சம்பத். பயிற்சி ஊழியராக இணைந்து 1960-ம் ஆண்டு பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் ஒலிப்பதிவாளர் ஆனார். தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு ஒலிப்பதிவாளராகப் பணிபுரிந்து புகழ் பெற்றார். 

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவர் காலமானார், அவரது மறைவுக்கு ஏவிஎம் நிறுவனம், திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் நடிகர் கமல் சம்பத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

Legendary AVM sound manager Sampath has passed away due to ill health. Kamal Haasan has condoled his family on Twitter.

 

Tags : Tamilnadu News, Actor, Kamal, Sound Engineer, death, தமிழ்நாடு செய்திகள், நடிகர் கமல் ,இரங்கல் , ஒளி மேலாளர், மரணம், ட்வீட்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....