மோசமான ரீமிக்ஸ் பாடல் ..... பதிலடி கொடுத்த ஏ ஆர் ரஹ்மான்..!!!
மோசமான ரீமிக்ஸ் பாடல் ..... பதிலடி கொடுத்த ஏ ஆர் ரஹ்மான்..!!!

இசை புயல் என போற்றப்படும் ஏ ஆர் ரஹ்மான் பல்வேறு விதமான இசை அமைத்து மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் ரீமிக்ஸ் பாடல்கள் என்றாலே எரிச்சலாக இருக்கிறது என்று சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது பாடலையே மோசமாக ரீமிக்ஸ் செய்துள்ளனர். அதுவும் கேட்க சகிக்கமுடியாத அளவுக்கு இருப்பதாக ரஹ்மான் ரசிகர்கள் மனம் நொந்துள்ளனர். தற்போது அவரது பாடலை ரீமிக்ஸ் செய்யும் நபர்களுக்கு ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஷார்ட் கட்ஸ் இல்லை, முறையாக நியமனம் செய்து, பல இரவுகள் தூங்காமல் கண்விழித்து, எழுதி, எழுதி, 200 இசைக் கலைஞர்களைக் கொண்டு, 365 நாட்களும் மண்டையை உடைத்து கிரியேட்டிவாக யோசித்து பல தலைமுறைகளுக்கான இசையை உருவாக்க பாடுபடுகிறோம் எனும் பொருள்படத்தக்க வகையில் குறிப்பிட்டுள்ளார் ரஹ்மான்.

இந்த ட்வீட்டை பார்த்த அனிருத் ரிட்வீட் செய்து மொசார்ட் ஆன் ஃபயர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இசையமைப்பாளர் தமன்னும் இதை பகிர்ந்துள்ளார்.

 

மேலும் ரசிகர்களும் இந்த டிவீட்டிற்கு பதில் அளித்து வருகின்றனர்.

 

 

Tags : Tamil News, Cinema News, A R Rahman, Music, Remix

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....