காதலை உறுதி செய்த பாகுபலி நடிகர்: வாழ்த்து கூறிய ரசிகர்கள்...!!!!
காதலை உறுதி செய்த பாகுபலி நடிகர்: வாழ்த்து கூறிய ரசிகர்கள்...!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார் ராணா, இவருக்கு இன்னும் திருமணம் ஆகாததால் பலர் அது பற்றி கேள்வி எழுப்புவர். மேலும் இவரை பற்றி பல பொய் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தாலும், அதை கவனிக்காமல் இருப்பர். 

இந்நிலையில் ராணா மிஹீகா பஜாஜ் என்பவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, அவர் சம்மதம் சொல்லிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த அனைவரும் ராணாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

Rana, who played a villain in the film Baahubali, has been attracting Tamil fans and she is also getting the word 'romance' in life. But he did not see it. Shocked to fans by posting a photo she took with a woman on Twitter right now.

 

Tags : Telungu news, Baahubali, Actor, Raana, Girl, Image, Viral, தெலுங்கு நியூஸ், நடிகர், ராணா, ட்விட்டர், புகைப்படம், வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....