இயக்குனரின் சவாலை ஏற்ற பாகுபலி ராஜமௌலி...!!!
இயக்குனரின் சவாலை ஏற்ற பாகுபலி ராஜமௌலி...!!!

கொரோனா வைரஸ் காரணமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு உத்தரவு போடப்பட்டுள்ளது, இதனால் அணைத்து தரப்பு மக்களும் வீட்டில் நேரம் கடத்தி வருகின்றனர். அதுபோல சினிமா பிரபலங்களும் நாள்தோறும் விழிப்புணர்வு மற்றும் வேடிக்கை விடீயோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதுபோல தற்போது அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா #BetheREALMAN என்ற சேலஞ்சை ஆரம்பித்துள்ளார். எப்போதும் பெண்களே வீட்டு வேலைகள் செய்து வரும் நிலையில், ஆண்கள் வீட்டு வேலைகளை செய்து அதன் வீடீயோவை பகிரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ராஜமௌலி சார் இதை மற்றவர்களுக்கு பரப்பும் விதமாக ஒரு வீடியோ வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என சந்தீப் ரெட்டி ட்விட்செய்துள்ளார். இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டுள்ள இயக்குனர் ராஜமௌலி தனது வீடியோவை நாளை வெளியிடுகிறேன் என கூறியுள்ளார்.
 

 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Cinema News, Challenge, Rajamouli

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....