நம்புகிறேன் ஆனால் ஒருபோதும் எதிர்பார்க்க வேண்டாம்.. போஸ்ட் போட்ட பிக்பாஸ் பிரபலத்தின் பிரேக் அப் காதலி..
நம்புகிறேன் ஆனால் ஒருபோதும் எதிர்பார்க்க வேண்டாம்.. போஸ்ட் போட்ட பிக்பாஸ் பிரபலத்தின் பிரேக் அப் காதலி..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சனம் ஷெட்டியை பிரேக் அப் செய்து கொண்டார். இதனை எதிர்பார்க்காத சனம் மீடியாவில் தர்ஷனை பற்றி பல குற்றசாட்டுகளை வைத்து போலீசில் புகாரும் கொடுத்தார். பதிலுக்கு தர்ஷனும் பல குற்றசாட்டுகளை சனம் மீது சுமத்தினார். மேலும் நான் சனத்தை திருமணம் செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில் சனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் நம்புகிறேன் ஆனால் ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டேன், முன்னோக்கிப் பார், ஆனால் ஒருபோதும் காத்திருக்க வேண்டாம், என்று கூறி அவரது போட்டோவை அப்லோட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “தர்ஷனுக்காகதான இப்படி போட்டு இருக்கீங்க. நீங்க இன்னும் அவரை லவ் பண்றீங்களா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

Not only Darshan but Sanam Shetty is also popular in the Tamil film Biggboss Season 3. While Darshan is in the house of Biggboss, more interviews are heard from his then girl friend Sanam Shetty. she will answer it patiently. After getting engaged to Darshan, Darshan refused to marry Sanam Shetty. Shocked by this, Sanam Shetty lodged a complaint with the police. The photo, which he posted on Instagram, prompts many questions.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on

 

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Cinema News, Sanam Shetty, Biggboss, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், பிக்பாஸ், சனம் ஷெட்டி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....