விளக்கேற்ற மாட்டேன் என கூறிய பிக் பாஸ் பிரபலம்... ட்விட்டரில் விலாசல்!
விளக்கேற்ற மாட்டேன் என கூறிய பிக் பாஸ் பிரபலம்... ட்விட்டரில் விலாசல்!

கொரோனா வைரஸ் காரணமாக பிரதமர் மோடி கொரோனா என்ற இருளை அகற்ற வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கேற்றுமாறு அல்லது டார்ச்லைட் அடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ட்விட்டரில் மோடி பேசியதை நான் கேட்கவில்லை என பிக் பாஸ் பிரபலம் வைஷ்னவி அதை யாரவது சுருக்கமாக கூறுமாறு கேட்டார், பின் தகவல் அறிந்த வைஷ்ணவி  நான் எந்த விளக்கும் ஏற்ற மாட்டேன் என கெட்ட வார்த்தைகளால் கூறியுள்ளார்.

இதை பார்த்த அணைத்து மக்களும் அதிர்ச்சியாகியுள்ளனர். மேலும் பலர் பிரதமர் என்று கூட பாராமல் இப்படி பேசுவதா எனவும் சிலர் வைஷ்ணவிக்கு தைரியம் தான் என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மோடி அறிவிப்பை பாலிவுட் நடிகர்கள் பாராட்டிய நிலையில் கோலிவுட் பிரபலங்களோ விளக்கேற்ற மாட்டேன், பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா, ப்ப்பா என்ன ஒரு கண்டுபிடிப்பு என்று கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Vaishnavi, Big Boss Fame, Modi

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

570 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

571 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

571 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

571 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

571 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

571 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....