வீட்டில் இருந்த படியே வெயிட்டை குறைத்த பிக்பாஸ் நடிகை.. ரசிகர்கள் வியப்பு
வீட்டில் இருந்த படியே வெயிட்டை குறைத்த பிக்பாஸ் நடிகை.. ரசிகர்கள் வியப்பு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடத்திய பிக்பாஸ் சீசன் 13 -ல் கலந்து கொண்டவர் தான் ஆர்த்தி சிங். கொரோனவால் ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் வீட்டினுள் இருந்த படியே உடல் எடையை 5 கிலோவாக குறைத்துள்ளார். மார்ச் 15ம் தேதி எடுத்த புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் அவர் ஆதாரமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை குறித்து அவர் கூறுகையில், வீட்டில் சும்மாவே இருப்பதால், 50 நிமிடம் யோகா செய்வதாகும், அடுத்தநாள் 40 நிமிடம் நடை பயிற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். 

உங்களுக்கே தெரியும் நான் எமோஷனல் ஆனால் நன்றாக சாப்பிடுவேன், அப்படிதான் பிக்பாஸ் வீட்டில் 8 கிலோ வரை வெயிட் போட்டேன். இரவு எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவதே பெரும் பிரச்னையாக உள்ளது. தொடர்ந்து டயட்டில் இருப்பவர்களை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. நானும் ஒரு நாள் அவர்களை போல ஆவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆனால் வாரத்தில் ஒரு முறை செம்மையாக ஒரு கட்டு கட்டுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து டயட்டில் இருக்க என்னக்கு ஒரு மாதம் கூட ஆகலாம் என்று தெரிவித்துள்ள அவர் இந்த நேரத்தில் தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

Tags : Entertainment, Lockdown, Bollywood News, Bigg Boss, Hindi Cinema.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....