தான் நடிக்கும் படத்துக்கே காஸ்டியூம் டிசைனராக மாறிய பிகில் பட நடிகை...!!!!!
தான் நடிக்கும் படத்துக்கே காஸ்டியூம் டிசைனராக மாறிய பிகில் பட நடிகை...!!!!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட படம் பிகில்,  அதில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்ரிதா ஐயர். அவருடைய நடிப்பிற்கு பல ரசிகர்கள் அடிமை ஆகி விட்டனர். அதன் பின் அவர் பிக்பாஸ் கவின் ஜோடியாக லிப்ட் என்ற படத்தில் நடிக்கிறார். 

மேலும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து அதிக அளவில் வைரலாகி இருந்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் தனக்கு தானே காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியதாக அம்ரிதா ட்விட்டரில் தற்போது தெரிவித்துள்ளார். அந்த ஒரே உடையில் தான் அவர் படம் முழுவதும் நடித்து உள்ளாராம். உடையை தேர்ந்தெடுக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த தகவலை கூறியுள்ளார் அம்ரிதா.

Actress Amrita Iyer played the main role in the film Bigil. He is next seen in the movie Lift opposite bigboss kavin. The Burst Look poster has gone viral in the film. Amrita, meanwhile, said on Twitter that she herself worked as a costume designer for the film.

 

Tags : Tamil news, Actress, Amritha iyer, New, Information, Movie, தமிழ் நியூஸ், நடிகை, அம்ரிதா ஐயர், படம், தகவல், காஸ்டியூம் , டிசைனர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

569 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

570 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

570 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

570 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

570 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

570 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....