பிரபல நடிகைக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்...!!!!
பிரபல நடிகைக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்...!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக விளங்குவர் சமந்தா. மேலும் இரு மொழிகளிலுமே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பின் இவர் நடிகர் நாகார்ஜூனா மகனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் தரமான படங்களில் நடித்து கொண்டுதான் உள்ளார்.

இன்று சமந்தாவிற்கு பிறந்தநாள், கொரோனா வைரஸ் பிரச்சனை இருப்பதால் சமந்தா தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடவில்லையாம். நள்ளிரவில் தன் வீட்டில் கேக் வெட்டும் முன்பு பிரார்த்தனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சில நாட்கள் சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் இருந்த சமந்தா தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.

Birthday to Samantha, who is a leading actress in Tamil and Telugu screen world. He has been greeted by many celebrities and fans on Twitter. Thus, Samantha's hashtag has become the second largest nationally on Twitter.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

 

Tags : Tamilnadu News, Cinema news, Actress, Samantha, Birthday, twitter, hashtag, Trending, தமிழ்நாடு செய்திகள், சினிமா நியூஸ், நடிகை, சமந்தா, பிறந்தநாள், ஹாஷ்டாக், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....