நயன்தாராவின் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட காதலன்: இணையத்தளத்தில் வைரல்...!!!
நயன்தாராவின் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட காதலன்: இணையத்தளத்தில் வைரல்...!!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள் விஜய், அஜித் என தொடங்கி பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து புகழின் உச்சியில் உள்ள நடிகை நயன்தாரா. இவரின் நடிப்புக்கு பல ரசிகர்கள் அடிமை. மேலும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவர்கள் இருவரின் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வலம்வரும், விக்னேஷ் சிவனும் அதிக புகைப்படங்களை வலைத்தளத்தில் விடுவார். அந்த வகையில் அன்னையர் தினத்திற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா குழந்தையாக அவர் அம்மா கையில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது வைரல். 

Actress Nayanthara, who has become a Lady Superstar in Tamil cinema, has a huge fan base. He is also in love with director Vignesh Shiva. Vignesh Sivan often takes photos on social media. Nayanthara has released a photo of her on Mother's Day. That is currently viral on the internet.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

 

Tags : Tamil news, Actress, Nayanthara, Boyfriend, Photo, Viral, தமிழ் நியூஸ், நடிகை, நயன்தாரா, குழந்தை, புகைப்படம், காதலன், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....