தோனிக்கு சிறப்பு பாடல் இயக்கி வரும் பிராவோ: சன்னி லியோன் உடனான உரையாடலில் கசிந்த ரகசியம்..!!!
தோனிக்கு சிறப்பு பாடல் இயக்கி வரும் பிராவோ: சன்னி லியோன் உடனான உரையாடலில் கசிந்த ரகசியம்..!!!

கொரோனா ஊரடங்கில் திரை பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தான் நேரம் கடத்தி வருகின்றனர். அதுபோலவே  நடிகர், நடிகைகள் இன்ஸ்டகிராம் லைவ் மூலமாக சந்தித்து பேசி கொள்கிறார்கள்.அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் இன்ஸ்டாகிராமில் நேரடியாக உரையாடியுள்ளார்.

இந்த உரையாடலில் ‘தல’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ் தோனி அவர்களுக்காக பிராவோ ஒரு சிறப்பு பாடலை இயற்றி வருவதாக ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் தோனியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து இந்த சிறப்பு பாடல் உருவாக்க இருப்பதாகவும் நடிகை சன்னி லியோனிடம் பிராவோ தெரிவித்துள்ளார்.இது கண்டிப்பாக தோனியின் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையும் என்று தெரிகிறது. 

Since the curfew has been issued by Corona, actresses from across the globe are meeting via Instagram Live. Well-known Bollywood actress Sunny Leone has spoken directly to celebrity cricketer Bravo on Instagram. He also told Sunny Leone that he would be playing a special song for Bravo Thalai.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone) on

 

Tags : India news, Cricket, Bravo, Sunny Leone, Instagram, இந்தியா நியூஸ், பிராவோ, சன்னி லியோன், இன்ஸ்டாகிராம், உரையாடல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....