நாய்க்கு பிரபாகரன்னு பேர் வச்சா தப்பா? தேவையில்லாத சர்ச்சை.. பிரபல இயக்குனரின் கருத்து
நாய்க்கு பிரபாகரன்னு பேர் வச்சா தப்பா? தேவையில்லாத சர்ச்சை.. பிரபல இயக்குனரின் கருத்து

துல்கர் சல்மான் நடித்த வரனே அவஷ்யமுண்டு படத்தை பற்றி தமிழ் மற்றும் மலையாளத்தில் படங்களை இயக்கியுள்ள அருண் வைத்தியநாதன் கூறியதாவது, மலையாள படங்களில் தமிழர்களை மோசமாக காட்டுவதாக பல கமெண்டுக்களை பார்த்திருக்கிறேன். அப்படியானால் தமிழ் படத்தில் குறிப்பிட்ட முறையில் ஆடை அணிந்து வரும் மலையாள பெண்களை மிகவும் மோசமாக விமரிசித்ததுண்டு.

தமிழ் படங்களில், மலையாள படங்களை ஷகிலா வசனங்களுடன் ஒப்பிட்டு இருக்கிறது. இதற்கிடையில் நாய்க்கு பிரபாகர் என்ற பேரை வைத்தால் ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். உங்களின் லாஜிக் படி பார்த்தால் என்ன கொடுமை சரவணா என்பது கடவுள் முருகனை கிண்டல் செய்வதா? ஊரடங்கில் இருக்கும் மக்கள் சிலர் போர் அடிப்பதால் இப்படி தேவையில்லாத சர்ச்சையை கிளப்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Suresh Gopi's dog was named Prabhakaran in the Malayalam film Varanane Awashyamundu starring Dulquer Salman. Dulquer also apologized to the Tamil people. Following this, famous director Arun Vaidyanathan asked if the dog was named Prabhakaran. He suggested that this was a controversy that the club did not want. Prasanna, actress Ramya Subramaniam and director Desing Periyasamy have supported Dulkar.

 

 

Tags : Entertainment, Cinema News, Malayalam Cinema, Malayala Movie, Director Arun Vaithiyanaadhan, இயக்குனர் அருண் வைத்தியநாதன், நடிகர் துல்கர் சல்மான், மலையாள மூவி, மலையாள சினிமா, பொழுதுபோக்கு.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....