வெப் சீரிஸில் நடிக்கும் பிரபல நடிகர்.. விரைவில் இணையத்தில் வெளியீடு..!
வெப் சீரிஸில் நடிக்கும் பிரபல நடிகர்.. விரைவில் இணையத்தில் வெளியீடு..!

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில், சென்னை 600028, கோவா, எங்கேயும் எப்போதும் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். விஜயின் உறவினரான ஜெய், விஜய் சாயலில் இருப்பார். இந்நிலையில் ஜெய் முதன் முதலாக வெப் சீரிசில் நடிக்க இருக்கிறார். இந்த வெப் சீரிஸை சாருகேஷ் இயக்குகிறார். மேலும் இதன் தயாரிப்பாளராக  கார்த்திக் சுப்பராஜ் இருக்கிறார். இந்த வெப் சீரிசில் ஓ மை கடவுளே பிரபலமான நடிகை வாணிபோஜன் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jai has robbed everyone's mind in a short time in Tamil cinema. He is currently in the web series, having a separate fan base. Though his Tamil films have been a hit, none of the current films are as good as they used to be. It is in this situation that Jay is said to have made such a decision. The web series he plays is directed by Sarukesh, assistant to Karthik Subburaj. Karthik Subbaraj is also producing the film.

Tags : Cinema News, Tamil Cinema, Web Series, Kollywood, Actor Jai, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், நடிகர் ஜெய், வெப் சீரிஸ், கோலிவுட்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....