கைரேகை பார்க்க வந்த பிரபல நடிகை... கையில் எச்சில் துப்பிய பிரபல மாஸ் நடிகர்!!
கைரேகை பார்க்க வந்த பிரபல நடிகை... கையில் எச்சில் துப்பிய பிரபல மாஸ் நடிகர்!!

பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் அமீர் கான் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஜாலி ஆக இருப்பவர். ஒரு படம் நடிக்க போகிறோம் என்றால் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, பயங்கரமாக நடிக்கும் திறன் கொண்டவர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் சேட்டைகள் செய்வார். ஆமீர் கானுக்கு கை ரேகை பார்க்கத் தெரியும் என்கிற தகவல் தீயாக பரவ பல நடிகைகள் அவரிடம் கைரேகையை பார்த்து பலன் சொல்லுமாறு கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமீருடன் சேர்ந்து நடித்த மாதுரி எனக்கும் கைரேகை பாருங்கள் என்று கூற, அமிரோ கையில் எச்சிலை துப்பி விட்டு ஓடிவிட்டாராம். இதனால் கோபம் அடைந்த மாதுரி அமீர் கானை துரத்தி சென்று இருக்கிறார். ஒரு நடிகையின் கையில் எச்சிலை துப்பியது இது முதன் முறை அல்ல. ஆமீர் கான் தற்போது லால் சிங் சட்டாவில் நடித்து வருகிறார். ஆமீர் கான் ஜோடியாக கரீனா கபூர் கான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aamir Khan was never known in Bollywood. He would have been acting like he was conscious of acting. He will load and unload the body according to the character. Aamir Khan has sprayed saliva on the hands of famous actress Madhuri Dixie, who had come to see Aamir Khan's fingerprint. When Madhuri saw this, she was too upset to run away.

Tags : Entertainment, Bollywood News. Hindi Cinema, Actor Amir Khan, Actress Mathuri thikshit, பாலிவுட் செய்திகள், ஹிந்தி சினிமா, ஹிந்தி செய்திகள், நடிகர் அமீர் கான், நடிகை மாதுரி தீக்ஷித்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....