புற்றுநோயால் உயிரிழந்த மற்றோரு பிரபலம்: சோகத்தில் மூழ்கிய திரையுலகம்....!!!!
புற்றுநோயால் உயிரிழந்த மற்றோரு பிரபலம்: சோகத்தில் மூழ்கிய திரையுலகம்....!!!!

நடிகர் சாய் குந்தேவர் ஆமீர் கானின் பி.கே., யுவ்ராஜ், ராக் ஆன் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவரில் கலந்து கொண்டார் சாய். அவருக்கு மூளையில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாய் கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

மேலும் இதை தொடர்ந்து அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உயிர் இழந்தார். மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சாயின் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மராத்தியில் ட்வீட் செய்துள்ளார். சாயின் மரண செய்தி அறிந்த ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் தான் புற்றுநோயால் நடிகர்கள் இர்பான் கானும், ரிஷி கபூரும் அடுத்தடுத்த நாளில் உயிர் இழந்தார்கள். தற்போது இன்னொரு மரணம் என சோகத்தில் உள்ளனர். 

Sai Kundevar, who made her famous appearance on the MTV Splitsvilla show last year, 2010. He has also acted in Bollywood films. He was diagnosed with cancer of the brain and died without treatment. This is sad news for all screen celebrities.

 

Tags : India news, Bollywood, Cinema, Celebrity, Sai gundewar, Died, Brain Cancer, இந்தியா நியூஸ், பாலிவுட், நடிகை, சாய் குந்தேவர், மரணம், மூளை புற்றுநோய்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....