வரப்போகிறது சந்திரமுகி 2 ..... ராகவா லாரன்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!
வரப்போகிறது சந்திரமுகி 2 ..... ராகவா லாரன்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு என பலர் நடித்து மிக பெரிய வெற்றி கண்ட படம்  சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்காக பி.வாசு கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமாக அது உருவாகிறது என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
 

 


இந்நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளதாக  ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இது மட்டுமின்றி கொரோனா நிவாரண தொகையாக 3 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார் லாரன்ஸ். பிரதமரின் PM Cares நிதிக்கு 50 லட்சம் ரூபாய், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய், FEFSI சங்கத்திற்கு 50 லட்சம் ருபாய், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய், மாற்று திறனாளிகளுக்கு உதவ 25 லட்சம் ரூபாய், ராயபுரம் பகுதியில் உள்ள தினகூலி தொழிலாளாளர்களுக்கு 75 லட்சம் ருபாய் என மொத்தமாக 3 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார்.
 

Tags : Tamil News, Tamil Live Updates, Cinema, Chandramugi, Lawrence, Part 2

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....