ரைசாவை கலாய்த்து மீம்.. சிக்கன் ரைசா? எக் ரைசா? நெட்டிசனுக்கு பதில் கூறிய ரைசா..
ரைசாவை கலாய்த்து மீம்.. சிக்கன் ரைசா? எக் ரைசா? நெட்டிசனுக்கு பதில் கூறிய ரைசா..

ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ரைசா, சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சற்றும் கோபப்படாமல் பொறுமையாக பதில் அளிப்பார். இதனாலேயே இவரை, இவரது ரசிகர்களுக்கு பிடிக்கும். தற்போது நெட்டிசன் ஒருவர், ரைசாவை கலாய்த்து  வடிவேலு மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் போஸ்ட் செய்தார்.

அதாவது வடிவேலு ரைசாவிடம் உன் பேர் என்ன என்று கேட்க அதற்கு அவர் ரைசா என்று சொல்ல, வடிவேலு அதற்கு சிக்கன் ரைசா இல்லை எக் ரைசா என்று கேட்கிறார். இதை பார்த்த ரைசா சற்றும் கோபப்படாமல் பிரியாணி ரைஸ் என்று கமெண்ட் போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் உங்களை எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று ட்வீட் செய்து வருகின்றனர்.

Raisa Wilson is popular with Biggboss 2. She has now become one of the busy heroines. Raisa, who is currently home to curfew due to coronavirus, is active on social media from time to time. All fans would like him to be angry and answer the question. It is in this case that Netizens treats Raisa and put a meems. Kanda Raisa has responded with a bit of indignation and everyone has caught on.
 

 

Tags : Tamil Cinema, Cinema News, Actress Raiza Wilson, Kollywood,Tamil Film, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், தமிழ் மூவி, தமிழ் சினிமா, நடிகை ரைசா வில்சன், மீம் கிரீயேட்டேர்ஸ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....