சிரஞ்சீவி மடிமீது அமர்ந்து குதித்து குதித்து டான்ஸ் ஆடிய பேத்தி.. இணையத்தை கலக்கும் அழகு வீடியோ...!!!!
சிரஞ்சீவி மடிமீது அமர்ந்து குதித்து குதித்து டான்ஸ் ஆடிய பேத்தி.. இணையத்தை கலக்கும் அழகு வீடியோ...!!!!

நடிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் இந்த லாக்டவுனில் நேரத்தை தங்களின் அன்பான உறவுகளோடு செலவிட்டு வருகின்றனர். இதே போல் தன் வீட்டில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் சிரஞ்சீவி தன் பேத்தியுடன் நடந்த ஒரு அன்பான நிகழ்வை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

தன் பேத்தியுடன் விளையாடிய நினைவு காணொளி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் சிரஞ்சீவி. இதில் பேத்தி நவிஷ்கா பாடல் ஒன்றை வைக்கச்சொல்லி அடம்பிடிக்க முதலில் மறுப்பு தெரிவிக்கும் சிரஞ்சீவி பேத்தியின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் இறுதியாக பாடலை வைத்து விடுகிறார். அந்த பாடலை பார்த்த உடன் அவரது பேத்தி மடியில் இருந்த படியே ஆட முயற்சிக்கிறார் நவிஷ்கா. இந்த வீடியோ அணைத்து மக்களை ரசித்து பார்க்கப்பட்டுள்ளது, மேலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Chiranjeevi is the superstar of Telugu cinema. He has a fan base. He still has many quality films. he is currently publishing a video of her playing with her granddaughter on Instagram. It has been admired by everyone and has become viral.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela) on

 

Tags : Telungu News, Actor, Chiranjeevi, Grand Daguhter, Video,Viral, தெலுங்கு நியூஸ், நடிகர், சினிமா செய்திகள், சிரஞ்சீவி, வீடியோ, பேத்தி, வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....