டாஸ்மாக் பற்றி கேட்ட கேள்விக்கு காமெடி பதில் சொன்ன சூரி...!!!!
டாஸ்மாக் பற்றி கேட்ட கேள்விக்கு காமெடி பதில் சொன்ன சூரி...!!!!

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்காக உழைக்கும் காவல்துறையினரை பாராட்டும் வகையில் நடிகர் சூரி சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கு இருந்த காவலர்களிடம் சூரி ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டார். காவலர்கள் தான் ரியல் ஹீரோ எனவும் அவர் கூறினார். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சூரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பது பற்றி கேட்டதற்கு, திடீர்னு இப்படி கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது. நானெல்லாம் அப்படியே யோசிக்கனும். எந்த வார்த்தை சொன்னால் நம்மளை தூக்கிப்போட்டு மிதிப்பாங்க. எந்த வார்த்தை சொன்னால் பக்குவமாக வீட்டுக்கு அனுப்புவாங்கனு தெரியும். என காமெடியாக பதில் கூறி உள்ளார். 

As the coronavirus is spreading, actor Suri has personally praised the police who have been working tirelessly to prevent the spread of the virus, and he has bought them an autograph, which has spread to news websites and has subsequently interviewed reporters.

Tags : Tamil news, Actor, Soori, Comedy, Answer, Tasmac, தமிழ் நியூஸ், நடிகர், சூரி, காமெடி, டாஸ்மாக், திறப்பு, பதில்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

561 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

562 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

562 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

562 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

562 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

562 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....