ஸ்கிரிப்ட் ரைட்டராக அவதாரம் எடுத்த பிரபல நடிகை: வாழ்த்து கூறிய ரசிகர்கள்...!!!!
ஸ்கிரிப்ட் ரைட்டராக அவதாரம் எடுத்த பிரபல நடிகை: வாழ்த்து கூறிய ரசிகர்கள்...!!!!

தமிழில் விஜய்யின் துப்பாக்கி, அஜித்தின் ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அக்ஷரா கவுடா, தற்போது கன்னடத்தில் ஒரு படம் மற்றும் தமிழில் சூர்ப்பனகை என்ற படம் என தற்போது கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். 

கொரோனா லாக்டவுனில் வீட்டில் உள்ள பிரபலங்கள் அனைவரும் வேடிக்கையாக வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு வரும் நிலையில், அக்ஷரா கவுடா தான் ஸ்கிரிப்ட் எழுத துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். பிலிம் மேக்கிங் கோர்ஸில் கற்றுக்கொண்ட மொத்தத்தையம் பயன்படுத்தி தற்போது ஸ்கிரிப்ட் எழுத துவங்கியுள்ளேன். குவாரன்டைன் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துகிறேன். இது இதுவரை செல்கிறது என பார்ப்போம் என அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.

In Corona Lockdown, celebrities are doing something video or photo, without knowing what to do. Actress Akshara Gowda says that she is starting to write the script.

 

Tags : Tamil news, Actress, Akshara gowda, Script, Writing, தமிழ் நியூஸ், நடிகை, அக்ஷரா கவுடா, ஸ்கிரிப்ட், தயாரிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....