ஹாலிவுட்டை அழித்து வரும் கொரோனா: பிரபல நடிகர் பலி...!!!
ஹாலிவுட்டை அழித்து வரும் கொரோனா: பிரபல நடிகர் பலி...!!!

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. தினமும் அதிக அளவில் மக்கள் பலியாகிறார்கள். 38 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. பிரபலங்களும் இந்த நோயில் சிக்கி மடிகிறார்கள். 

இந்நிலையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் அண்டோனியா போலிவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதயடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த மறைவு ஹாலிவுட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை உள்ளது. 

The coronavirus is spreading across the globe, making everyone afraid of celebrities and leaders. In this case, famous Hollywood actor Antonia Bolivar has fallen victim to Corona. This is a huge loss for all the fans.

 

Tags : World news, Hollywood, Actor, Antonio bolivar, Corona virus, உலக செய்திகள், ஹாலிவுட், நடிகர், அன்டோனியோ போலிவர், பலி, கொரோனா

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....