கொரோனா எதிரொலி: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிரபல இயக்குனர்..!!!!
கொரோனா எதிரொலி: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிரபல இயக்குனர்..!!!!

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் பிரபல இயக்குனராக திகழ்ந்தவர் பாரதிராஜா, மேலும் அவர் தற்போதும் ரசிகர்களால் பேசப்படும் பல படங்களை இயக்கியும் வருகிறார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் சென்னையில் இருந்த பாரதிராஜா, சென்னையில் இருந்து தேனிக்கு சென்றுள்ளார்.

ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட எல்லைகளிலும் கொரோனா பரிசோதனை நடத்த படுகிறது, அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என உறுதி செய்த பின்,  அவரை வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளனர். அவரது வீட்டில் அதற்கான ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.

District boundaries are actively monitored by the outbreak of coronavirus and coronary testing is being sent to people from outside. In that manner, famous director Bharathiraja has gone to Chennai from Chennai. So he had a coronary examination at that district boundary.

Tags : Tamil news, Cinema, Director, Bharathiraja, Corona, Check, தமிழ் நியூஸ், இயக்குனர், பாரதிராஜா, கொரோனா, பரிசோதனை, தனிமைப்படுத்துதல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....