கொரோனா எதிரொலி: பாட்டுப்பாடி நிதி திரட்டும் அனிருத்...!!!!
கொரோனா எதிரொலி: பாட்டுப்பாடி நிதி திரட்டும் அனிருத்...!!!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் அனைவரும் தொழில் பாதிப்பால் மிகுந்த கவலை நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரபலங்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். 

அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத், யூடியூப் நடத்தும் நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று இரவு 8.52 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த நேரலை இசை நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் பணத்தை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு அளிக்க உள்ளனர்.

Coronavirus is fast spreading in India. A curfew has been issued nationwide to curb this. Also, cinematic shootings have been canceled and workers have become increasingly vulnerable to cinema. On this, composer Anirudh said on his Twitter page that he will be participating in a live music program hosted by YouTube.

 

Tags : Tamilnadu News, Cinema, Musician, Anirudh, Youtube, Show, Twitter, தமிழ்நாடு நியூஸ் , சினிமா, மியூசிக், அனிருத், யூடியூப் , நிகழ்ச்சி, ட்விட்டர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....