கொரோனா எதிரொலி: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பட்ஜெட் குறைப்பு..!!!
கொரோனா எதிரொலி: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பட்ஜெட் குறைப்பு..!!!

கொரோனா வைரஸால் சினிமா துறை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது, இதனிடையே அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள படங்களின் ஷூட்டிங்கும் தடைபட்டுள்ளது. அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் கடந்த 2019 டிசம்பர் மாதமே துவங்கியது. தாய்லாந்தில் முதற்கட்ட ஷூட்டிங் நடந்த நிலையில் இந்தியாவில் பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது. 

மேலும் இப்படம் 500 கோடி ருபாய் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலவும் பொருளாதார நிலையை காரணம் காட்டி அதை குறைக்க லைகா முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. 

Coronavirus prevalence is widespread in the world and is currently spreading in India. Thus the cinema industry is in disarray. In this backdrop, Ponni's Selvan film, which is being produced by Mani Ratnam, debuted in December 2019. The first shooting in Thailand took place in several places in India. Corono is currently reportedly likely to cut the film's budget.

Tags : Tamil news, Cinema, Movie, Budget, Reduction, Mani ratnam, தமிழ் நியூஸ், சினிமா, மணி ரத்னம், படம், பட்ஜெட், குறைப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....