கொரோனா பாதிப்பால் 1 கோடி ரூபாய் சம்பளத்தை  விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி: பாராட்டி வரும் தயாரிப்பாளர்கள்...!!!!
கொரோனா பாதிப்பால் 1 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி: பாராட்டி வரும் தயாரிப்பாளர்கள்...!!!!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் பெரிய அளவில் பாதித்துள்ளது. சினிமா துறையும் முழுமையாக முடங்கியிருப்பதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக நடிகர் விஜய் ஆண்டனி தான் நடித்து வந்த மூன்று படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்து கொள்ளும்படி கூறிவிட்டாராம். இது சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும். இவ்வாறு விஜய் ஆண்டனி சம்பளத்தை குறைத்துள்ளதற்கு முன்னணி தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சினிமா துறை மோசமான நிலையில் இருக்கும் சூழலில் அவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

The curfew has been promulgated by the Corona Effect, which has left people vulnerable. Also, the cinema industry has suffered greatly. To help the producers, actor Vijay Antony has demanded a 25 per cent reduction in the salary of his three films. It will be around Rs 1 crore. All the producers are praising him.

 

 

Tags : Tamilnadu news,Cinema, Actor, Vijay antony, Salary, Reduced, தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகர், விஜய் ஆன்டனி, சம்பளம் குறைப்பு, தயாரிப்பாளர்கள், பாராட்டு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....