கொரோனா வைரஸ்: நிதிஉதவி வழங்கிய காஜல் அகர்வால்...!!!
கொரோனா வைரஸ்: நிதிஉதவி வழங்கிய காஜல் அகர்வால்...!!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் அனைவரும் மிகுந்த பாதிப்பு அடைந்து உள்ளது. இவர்கள் மட்டும் இன்றி சினிமா தொழிலை நம்பி வாழும் மக்களும் பெரும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக தெலுங்கு சினிமா துறையில் CCC எனப்படும் கொரோனா கிரிஸிஸ் சேரிட்டி  என்பதை கொண்டு வந்துள்ளனர். இதற்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் பிலிம் சேம்பர் இணைந்து உருவாக்கிய இதன் மூலமாக சினிமா தொழிலாளர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

அதுபோல நடிகை காஜல் தனது பங்கிற்கு கொரோனா கிரிஸிஸ்  சேரிட்டி க்கு 2 லட்சம் ருபாய் தற்போது வழங்கியுள்ளார். அதற்கு அந்த சேரிட்டி நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளது.
 

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Cinema, Telugu, Kajal

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....