கொரோனா நிதி திரட்ட பிரபல நடிகை மேற்கொண்ட வித்தியாச முயற்சி....!!!!
கொரோனா நிதி திரட்ட பிரபல நடிகை மேற்கொண்ட வித்தியாச முயற்சி....!!!!

கொரோனா வைரஸால் ஏழை மக்கள் அனைவரும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தொழில் முடக்கத்தால் அவர்களின் அன்றாட வழங்கி முடங்கியுள்ளது. இதற்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலர் நிதி அளித்து வருகின்றனர். மேலும் பல வித்யாசமான செயல்கள் மூலம் நிதி திரட்டியும் வருகின்றனர். 

அந்த வகையில் நடிகை ஸ்ரேயா தற்போது கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதில் வெற்றி பெறுபவர்களுடன் தான் நடனம் ஆட, யோகா செய்ய தயார் என ஸ்ரேயா கூறியுள்ளார். Kindness  Foundation மற்றும் சென்னை டாஸ்க் போர்ஸ் ஆகியோருடன் இணைந்து அவர் இதை நடத்துகிறார். 

அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வரும் இந்த அமைப்புகளுக்கு 200 ருபாய் வழங்கி அதன் ரசீதை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதில் இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடன் ஸ்ரேயா நடனம், யோகா செய்யவுள்ளார். Fun உடன் நன்மையும் செய்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.

Many celebrities are helping various people in need of relief for coronary relief work. Many of the leading stars have donated several crores of rupees to the Corona Relief Fund. Actress Shreya has now announced a competition to raise funds for Corona Relief. Shreya says she is ready to dance and do yoga with the winners.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

 

Tags : Cinema news, Actress, Shreya, Corona Fund, Dance, Chance, சினிமா செய்திகள், நடிகை, ஸ்ரேயா, கொரோனா, நிதி, போட்டி, அறிவிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....