கொரோனா லாக்டவுன்.. கஷ்டத்தில் கதறிய விவசாயி.. ஓடி வந்து உதவி செய்த நடிகர் சசிகுமார்!
கொரோனா லாக்டவுன்.. கஷ்டத்தில் கதறிய விவசாயி.. ஓடி வந்து உதவி செய்த நடிகர் சசிகுமார்!

கொரோனா ஊரடங்கால், விளைந்த பயிர்களை விவசாயம் செய்ய முடியாமல் பயிர்கள் அனைத்தும் அழுகி போவதை பார்த்து விவசாயிகள் அனைவரும் கண்ணீர் வடித்து வேதனையில் இருக்கின்றனர்.  மதுரையை சேர்ந்த விவசாயி வாழை பயிரிடப்பட்டு நான் அதை வாங்க நஷ்டத்தில் உள்ளேன், யாராவது என்னக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன். தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன் எனக் கதறுகிறார் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் என்று  இரா.சரவணன் தனது  ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த விடியோவை பார்த்த நடிகர் சசிகுமார் 25 ஆயிரம் ரூபாயை  அந்த விவசாயிக்கு  கொடுத்துள்ளார்.

வாழை அறுவடைக்கு வழியின்றி சிரமப்பட்ட இந்த விவசாயிக்கு 25,000 பண உதவி செய்திருக்கிறார் நடிகர் சசிகுமார். “சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன் என்றார் விவசாயி கோபாலகிருஷ்ணன். நல்ல மனம் வாழ்க என்று சரவணன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Curfew has been rolled out across the country to prevent the spread of the deadly corona virus. All the people were left homeless without working. This greatly affected the livelihood of the poor. And all the peasants were in great pain. Recently, a farmer from Madurai requested for help by posting a video claiming that the banana was planted and that it is currently in great loss. Actor Sasikumar saw this and gave the farmer 25 thousand rupees.
 

 

Tags : Corona Lockdown, Farmers, Actor Sasikumar, Twitter, கொரோனா லாக்டவுன், விவசாயி, நடிகர் சசிகுமார், ட்விட்டர், இரா.சரவணன்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....