கொரோனா லாக்டவுன்.. ஒரு வழியாக சினிமா துறைக்கு அனுமதி கொடுத்த அரசு! சந்தோஷத்தில் படக்குழுவினர்!
கொரோனா லாக்டவுன்.. ஒரு வழியாக சினிமா துறைக்கு அனுமதி கொடுத்த அரசு! சந்தோஷத்தில் படக்குழுவினர்!

கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா துறை அனைத்தும் மூடப்பட்டது. இதனால் 500 கோடி ருபாய் முதலீடு சினிமா துறையில் முடங்கி இருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தனர். இவர்கள் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செய்ய அரசு அனுமதி தர வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இவர்களின் கோரிக்கையை அரசு ஏற்று, அவர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

போஸ்ட்-ப்ரோடக்ஷன் பணிகள் 11.5.2020 முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அர்த்தசு அளித்த கட்டுப்பாடுகளில் சில:
படத்தொகுப்பு (Editing) (அதிகபட்சம் 5 பேர்)
குரல் பதிவு (Dubbingg) (அதிகபட்சம் 5 பேர்)
கம்ப்யூட்டர் மாற்று விஷுவல் கிராபிக்ஸ் (VFX/CGI) (10 முதல் 15 பேர்)
டிஐ (DI) எனப்படும் நிற கிரேடிங் - (அதிகபட்சம் 5 பேர்)
பின்னணி இசை (Re-Recording) - (அதிகபட்சம் 5 பேர்)
ஒலிக்கலவை (Sound Design/Mixing) - (அதிகபட்சம் 5 பேர்)

மேலும் அரசு பணி செய்யும் போது கிருமிநாசினி, முகக்கவசம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

The curfew has been implemented to prevent corona spread across the country. All the work was halted and the people were out of the house. Cinema celebrities and filmmakers continued to demand loss of Tamil cinema. Following this, the Tamil Nadu government has given permission to the cinema department.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, TN News, Tamil Nadu News, Kollywood, தமிழ் நாடு செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, ஊரடங்கு, கோலிவுட்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....