கொரோனா நிவாரண நிதி.. காவல்துறை நிவாரண நிதி.. கோடி கோடியாக வாரி வழங்கும் அக்க்ஷய் குமார்..!
கொரோனா நிவாரண நிதி.. காவல்துறை நிவாரண நிதி.. கோடி கோடியாக வாரி வழங்கும் அக்க்ஷய் குமார்..!

நடிகர் அக்க்ஷய் குமார் தமிழில் ரஜினிகாந்துடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ரூ.25 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார். பின்னர் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி கொடுத்தார். இப்பொழுது இவர் மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு 2 கோடி கொடுத்துள்ளார்.

இதை மும்பை போலீஸ் கமிஷனர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அதில் அக்க்ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்து, நகரத்தில் உள்ள ஆண் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு நீங்கள் வழங்கி உள்ள தொகை பெரிய உதவியாக அமையும் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த அக்ஷய் நான் என் கடமையை தான் செய்தேன் என்று கூறியுள்ளார்.

Bollywood actor Akshay Kumar has already given Rs. 25 crore as relief money to the people who are suffering the most with the Corona Curfew. He is the one who has given huge amount of money to the Indian film industry as a relief fund. 2 crore on behalf of the Trust to the working police department without seeing the night. The Mumbai Police Commissioner said this on Twitter. Akshay has said that I have done my duty.
 

 

Tags : Entertainment, Corona Fund, Bollywood News, Hindi Cinema, Hindi News, Actor Akshay Kumar, சினிமா செய்திகள், பொழுதுபோக்கு, ஹிந்தி சினிமா, ஹிந்தி மூவி, நடிகர் அக்க்ஷய் குமார், கொரோனா நிதியுதவி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....