கொரோனா ஆராய்ச்சி..  தங்கள் ரத்தத்தையும், பிளாஸ்மா சதையையும் அளித்த பிரபல சினிமா ஜோடி!!
கொரோனா ஆராய்ச்சி.. தங்கள் ரத்தத்தையும், பிளாஸ்மா சதையையும் அளித்த பிரபல சினிமா ஜோடி!!

உலக அளவில் இதுவரை கொரோனா நோய் தொற்றிற்கு 30 லட்சத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கு மேல் அப்பாவி மக்கள் இந்த கொடூரமான வைரஸினால் இறந்துள்ளனர். ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பலருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் நோய் தொற்று பாதித்த முதல் ஜோடி நடிகர் டாம் ஹங்க்ஸ் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீவிர சிகிச்சைக்கு பின் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இவர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்காக தங்கள் ரத்தத்தையும், பிளாஸ்மா சதையையும் தானம் அளித்துள்ளார்கள். இதனை பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Corona, which threatens the entire world, is being tortured without leaving anyone. Tom Hanks and his wife, the American cinema couple who survived the disease and donated their blood and plasma flesh, have donated their blood and plasma research to the Corona Immunology Institute, as they are yet to find any drugs.

 

Tags : Entertainment, Hollywood News, COVID 19, Corona News, Tom Hanks, ஹாலிவுட் செய்திகள், அமெரிக்க செய்திகள், சினிமா ஜோடி, கொரோனா செய்திகள், கோவிட் 19.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....