குட்டி ஸ்டோரிலிருந்து வந்த கொரோனா ஸ்டோரி பாடல் வைரல்: கலக்கிய அந்தோணி தாசன்
குட்டி ஸ்டோரிலிருந்து வந்த கொரோனா ஸ்டோரி பாடல் வைரல்: கலக்கிய அந்தோணி தாசன்

நாடு முழுவதும் கொரோனா பீதி உள்ள நிலையில் பாடகர் அந்தோணி தாசன் கொரோனா ஸ்டோரி பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இதில் பாடகர் அந்தோணி தாசன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து குட்டி ஸ்டோரி பாடலினை கொரோனா ஸ்டோரி பாடலாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதில் நடிகர் அப்பு குட்டியும் இடம் பெற்றுள்ளார். வீட்ல இருப்போம் அது தன பெஸ்ட், வெளியே போனா கொரோனா மஸ்ட் போன்ற வார்த்தைகள் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.

 

 

உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம் corona நோய் விழிப்புணர்வுக்காக நாங்களும் நண்பன்டா வாட்ஸ்அப் குரூப் நண்பர்கள் சார்பாக இப்பாடலை பதிவு செய்கிறோம் இப்பாடலை வரி மாற்றி எழுதியவர் E L Siga பாடியிருப்பவர் nowfal raja எடிட்டிங் சங்கர் இப்பாடலின் இசை தாங்கள் அறிந்ததே அனிருத் சார் படம் மாஸ்டர் இப்பாடலில் உள்ள கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும் நாங்கள் அனைவரும் கவர்மெண்ட் சொல்லுக்கு இணங்க தனிமையிலிருந்து இப்பாடலை பண்ணியிருக்கிறோம் நன்றி

Posted by Anthony Daasan on Tuesday, April 7, 2020இது குறித்து அந்தோணி கூறுகையில் கொரோனா நோய் விழிப்புணர்வுக்காக நானும் எனது நண்பேன்டா வாட்ஸ் ஆப் குரூப் நண்பர்களும் இப்பாடலை பதிவு செய்கிறோம். இப்பாடலை வரி மாற்றி எழுதி எடிட் செய்தவர் சிகா. சிங்கர் நவபால் ராஜா. இப்பாடலில் உள்ள கருத்துக்களை மட்டும் எடுத்து கொள்ளவும். அரசு சொல்லுக்கு இணங்க இப்பாடலை தனிமையிலிருந்து பண்ணியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Tags : Corona Awareness, COVID 19, Cinema News, Entertainment News, Kollywood News, Cinema News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....