ஊரடங்கு எதிரொலி: காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு... ட்விட்டரில் கொந்தளித்த கமல்...!!!!
ஊரடங்கு எதிரொலி: காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு... ட்விட்டரில் கொந்தளித்த கமல்...!!!!

நடிகர் கமல் சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவ் ஆக செயல்படுவார், மேலும் அவர் நாட்டின் நிலைமை குறித்து அடிக்கடி ட்வீட் போடுவார். மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அணைத்து விஷயங்களும் பகிர்ந்து வருவார். 

அந்த வகையில் அவர் தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார், அதில் ஊரடங்கை சாதகமாக்கி காவேரி மேலாண்மை தன்னாட்சி உரிமை பறிப்பும், மற்றும் மின்சாரா சட்ட திருத்த வரைவை மாற்றிய மத்திய அரசு. மாணவர்களுக்கு எதிரான புதிய கல்வி கொள்கை, போன்றவற்றை குறிப்பிட்டு இவை அனைத்திற்கும் தலைக்கனம்தான் காரணம் எனவும் இவை அனைத்தும் மக்களால் தவிடு பொடியாகி விடும் எனவும் கூறியுள்ளார். 

The people of Corona Lockdown have been badly affected, and the government is taking action. In this case, actor Kamal on Twitter tweeted angrily referring to the Cauvery management autonomy and the central government that changed the power law amendment.

 

Tags : Tamil news, Actor Kamal, Tweet, Angry, Curfew, தமிழ் நியூஸ், நடிகர், கமல், ஊரடங்கு, ட்வீட்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....