ஊரடங்கு எதிரொலி: தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் கதறி அழுத பிரபலம்...!!!!
ஊரடங்கு எதிரொலி: தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் கதறி அழுத பிரபலம்...!!!!

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் இவர், தமிழிலும் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர். இந்நிலையில் இவரது தாய் சயீதா பேகம் ராஜஸ்தானில் வசித்து வந்துள்ளார். 80 வயதை கடந்த அவர் திடீரெனெ காலமானார்.

இந்நிலையில் இந்த கொரோனா லாக்டவுனில் இக்கட்ட சூழலில் தாயின் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் ஸ்கைப் வீடியோ மூலம் தாயின் இறுதி சடங்கை பார்த்து கதறி அழுதுள்ளார். மேலும் பல பிரபலங்கள் இவரது தாயின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

A curfew has been issued across India to curb the spread of coronavirus, leading to the death of Bollywood actor Irfan Khan's mother. he was watched  her mother's funeral through Skype without being able to visit her mother in Lockdown.

 

Tags : Bollywood actor Irfan Khan, irfan khan mother sayeetha begum died, irfan khan mom died, video call, lock down, ஊரடங்கு, இர்ஃபான் கான் தாயார் மரணம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....