ஊரடங்கால் நின்று போன நடிகை வீட்டு விஷேசம்...ஓவியம் வரைந்து அசத்தல்..!!!!
ஊரடங்கால் நின்று போன நடிகை வீட்டு விஷேசம்...ஓவியம் வரைந்து அசத்தல்..!!!!

இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை யாமி கவுதம், மேலும் இவர் தமிழில் கௌரவம் படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் தேசிய விருது பெற்ற யுரி, பாலா ஆகிய படங்கள் வெளியாகின. யாமி கவுதம் சன்டிகரில் புது வீட்டில் குடியேற வேண்டியது. ஆனால் கொரோனா லாக்டவுனில் அங்கு போகமுடியவில்லை. மேலும் ஊரடங்கு உத்தரவு எப்பொழுது முடியும் சன்டிகருக்கு சென்று புது வீட்டில் எப்பொழுது குடியேறலாம் என்று காத்திருக்கிறார் யாமி.

அதுகுறித்து அவர் கூறுகையில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்று அதிகாரிகள் எப்போது சொல்கிறார்களோ, அப்பொழுது நான் சன்டிகர் செல்வேன். அதன் பிறகு நாங்கள் புது வீட்டில் குடியேறுவோம். நான் ஓவியர் இல்லை. இருப்பினும் துர்கா மாதாவின் ஓவியத்தை வரைந்தேன். அது என் அம்மாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. புது வீட்டில் அந்த ஓவியத்தை வைக்க விரும்புகிறார் என அவர் கூறினார்.

Yami Gautam is a leading actress in the Hindi film industry. He has acted in the Tamil film Gauravam. Gayami Gautam has to move to a new home in Chandigarh. But he couldn't get there in Lockdown, Corona.

Tags : India News, Actress, Yami gautham, House, Function, Paint, இந்தியா நியூஸ், நடிகை, யாமி கவுதம், வீடு, விஷேசம், ஓவியம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....