அடடா! அதுல்யாவா இது.. வைத்த கண்ணை எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்...
அடடா! அதுல்யாவா இது.. வைத்த கண்ணை எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்...

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டும் உள்ளது. தமிழ் புத்தாண்டான இன்று நடிகை அதுல்யா ரவி வாழ்த்து செய்தியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவில் பகிரப்பட்ட அவருடைய புகை படங்கள் வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. காதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகமானவர் தான் அதுல்யா. ஆனால் அவர் நடித்த கேப்மாரி, நாடோடிகள் 2 போன்றவை தான் அவரை பிரபலப்படுத்தின. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Athulya Ravi (@athulyaofficial) on

தற்போது இவர் இன்ஸ்டாவில் மாட்டின் நெற்றியில் முத்தமிட்டும், அதற்கு சுத்தியும் போட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் அதுல்யா மிகவும் அழகாக உள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதுல்யா இதனை அழகா என்று, வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து கொண்டு உள்ளனர். 

Tags : Entertainment News, Tamil Cinema, Kollywood News, Cinema News, Movie News, Actress Athulya Ravi.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....